காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

15/10/2022 அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காவலான் கேட் பகுதியில் டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் நிகழ்வும் உறுப்பினர்...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு வரதராஜபுரம் ஊராட்சி 3 வது வார்டு...

தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100475 நாள்: 31.10.2022 அறிவிப்பு: குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் இ.இராஜேஷ் 12800698109       திருவள்ளூர் தெற்கு மாவட்டம் செயலாளர் ஜெ.விஜயகுமார் 31463258368       வடசென்னை மேற்கு மாவட்டம் செயலாளர் பா.சாந்தி 15740411594 இணைச் செயலாளர் பொ.கமல சேகர் 00406355514       திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செயலாளர் ஜெ.சுரேஷ்குமார் 15616526933       தென் சென்னை மேற்கு மாவட்டம்...

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மல்லியங்கரனை கிராமத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளீர் பாசறை சார்பாக கலந்துகொண்டனர்

வள்ளலார் புகழ் வணக்கம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

 (5/10/22) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில்  வள்ளலார்  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் புகழ்வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  (09/10/2022)காலை 10 மணிக்கு ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு புகழ் வணக்க செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) அன்று பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் தொகுதி – தாய் மொழி தமிழில் வழிபாடு

உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் மாகரல் கிராமத்தில் அமைந்துள்ள திரு மாகரலீஸ்வரர் கோயிலில் தாய் மொழி தமிழில் வழிபாடு நடைபெற்றது

உத்திரமேரூர் தொகுதி – ஐயா இம்மானுவேல் சேகரன் புகழ் வணக்க நிகழ்வு

உத்திரமேரூர் தொகுதி உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம் சேத்துப்பட்டு கிராமத்தில்  ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..

காஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் இன்று(25/09/2022) காலை 10 மணியளவில் புலிக் கொடி ஏற்றப்பட்டது பின்னர் அண்ணன்...
Exit mobile version