காஞ்சிபுரம்

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பாரதியார் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...

ஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று வாலாசாபாத் வடக்கு  ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரம் கிராமம்  புள்ளலூர் கிராமம் படுநெல்லி கிராமம்  கோனேரிகுப்பம் கிராமம்  சிறுவாக்கம் கிராமம்  ஆகிய இடத்தில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் நினைவேந்தல்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் அவர்களுக்கு நினைவேந்தல்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவெந்தல் நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் அவர்கவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று காலை 9:30 மணியளவில்  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில்  புகழ் வணக்கம்...

.டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

பாரத ரத்னா.டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஓரிக்கையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (26/11/2022) கொண்டாடும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மற்றும் தெற்கு ,மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் (04/12/2022) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் புதியதாய் 20 உறுப்பினர்கள் நமது கட்சியில் இணைந்தனர்.

தலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம் – காஞ்சிபுரம் கோகுதி

தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு 26/12/2022 அன்று காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

காஞ்சிபுரம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2022 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  வாழை மரக்கன்றுகள்  வழங்கப்பட்டன.
Exit mobile version