காஞ்சிபுரம்

Kancheepuram

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி 16.06.2019 அன்று மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி

09-06-2019 காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சார்பாக  செய்யூர் தொகுதியில்  வடப்பட்டினம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்-காஞ்சிபுரம் தொகுதி

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி 21.4.2019 அன்று  காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு பள்ளியின் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாக்கு சேகரிப்பு அரவக்குறிச்சி-காஞ்சி தொகுதி

அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட செல்வம் அவர்களுக்கு 5.5.2019 அன்று காஞ்சி  நாம் தமிழர் கட்சியினர் விவசாயி சின்னத்தில் வாக்கு                   ...

கிராம சபை- விழிப்புணர்வு பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  வெள்ளிக்கிழமை 25.01.2019 மாலை 5.00 மணியளவில் வதியூர் கிராமத்தில் கிராம சபையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரமும் துண்டு...

பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா-காஞ்சிபுரம் தொகுதி

தமிழர் திரு நாள் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் தொகுதி வீரத் தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா அம்பி கிராமத்தில்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி

திசம்பர் 25 காஞ்சி வடக்கு ஒன்றியம் சார்பாக புதுப்பாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இடம் : புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் நேரம்: காலை 8 மணி முதல் 5 மணி வரை

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்-காஞ்சிபுரம்

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 25-12-2018 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் மற்றும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்- காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி கிழக்கு நகரம் சார்பாக சின்ன காஞ்சிபுரம் டோல்கேட்டிலும், மேற்கு ஒன்றியம் சார்பாக கீழ்அம்பி கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இவ்விரண்டு நிகழ்விலும் 34 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர். உறுப்பினர் சேர்க்கை முகாமில் தொகுதி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்

காஞ்சிபுரம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக அம்பி, திருமலை பொறியியல் கல்லூரி அருகில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் 10 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.உறுப்பினர் சேர்க்கையில் தொகுதி...
Exit mobile version