சங்கராபுரம்

Sankarapuram

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :சங்கராபுரம்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி 6.12.2019 இன்று சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா: அரசு பள்ளிக்கு உதவி

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை  முன்னிட்டு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சோழம்பட்டு அரசு பள்ளிக்கு 15000 மதிப்புள்ள 5 இருக்கைகள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் :மரக்கன்று வழங்குதல்

தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, 65மரக்கன்றுகளை சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்குதல்

19.11.2019 சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறுதல் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிசிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு...
Exit mobile version