கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிகளான
ஏற்காடு,ஆத்தூர்,கெங்கவல்லி,ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய/பாசறை பொறுப்பாளர்கள் நியமனக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீசபாண்டியன் அவர்கள்
மருத்துவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.ரமேஷ்பாபு .உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.சின்னண்ணன்
சேலம் பாராளுமன்ற...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி )
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 11.02.2022 அன்று மாலை 6 மணிக்கு...
கள்ளக்குறிச்சி தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி டிசம்பர் மாத கலந்தாய்வு கூட்டம் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி ஒன்றியம் மாடுர் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும்...
கள்ளக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் ஒன்றியம் மடம் கிளையில் 13/01/2022 வியாழன் கிழமை காலை 10.30 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்வில் களமாடிய மடம் கிளை உறவுகளான
ஏழுமலை
மாயக்கண்ணன்
அஜித்
மற்றும்
அனைத்து...
கள்ளக்குறிச்சி தொகுதி மாத கிளை கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்ன சேலம் தெற்கு ஒன்றியம் காலசமுத்திரம், ராயப்பனூர், அம்மையகரம் கிளைகளில் கிளை கலந்தாய்வுகள் நடைபெற்றன. கிளை பொறுப்பாளர் நியமனம், மறுசீரமைப்பு செய்து கொடிக்கம்பம் ஏற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
திருக்கோவிலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி பெருவிழா
🇰🇬🇰🇬🇰🇬 *கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் /திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி/🤺🤺(வீரத்தமிழர் முன்னணி)🤺🤺* 🇰🇬🇰🇬🇰🇬
🔥நாம் தமிழர் கட்சி🔥
நிகழ்: *குட முழகு* விழா
🔥 *வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும்*🔥
*(வடக்குநெமிலி /கலர்புரம்)* கிராமத்தில். *குலதெய்வ மதுவடி வீரனார்* தெய்வத்திற்கு*மாபெரும் குடமுழுக்கு...
கள்ளக்குறிச்சி தொகுதி கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் ஒன்றியம் காளசமுத்திரம் கிளைகளில் 03/01/2022 அன்று மாலை 6 மணியளவில் கிளை கலந்தாய்வு நடைபெற்றது. கிளையில் விரைவில் புலிக்கொடி ஏற்றம் செய்வது தொடர்பாக...
உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
16/01/2022 உளுந்தூர்பேட்டை தொகுதி & மேற்கு ஒன்றிய மாணவர் பாசறை இணைச் செயலாளர் வேலுமணி அவர்களால் கல்சிறுநாகலூர் ஊரிலுள்ள பொது மக்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா நோய் தடுக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர்...
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திருவள்ளுவர் நாள் மற்றும் மொழிப்போர் ஈகியர் ஐயா.நடராசன் மலர்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை சார்பில் 15/01/2022 அன்று காலை செம்பாகுறிச்சி கிளையில்
பொதுமறை தந்த பெரும்பாட்டன் அய்யன். திருவள்ளுவர் தினம் மற்றும் மொழிப்போர் ஈகியர் அய்யா.நடராசன் அவர்களின்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள்
🇰🇬 நாம் தமிழர் கட்சி🇰🇬
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் தெற்கு ஒன்றியம் அம்மையகரம் வாசுதேவனூர் ராயப்பனூர் மற்றும் சின்ன சேலம் வடக்கு ஒன்றியம் எலவடி ஆகிய நான்கு கிளைகளில் கொடிக்கம்பங்கள் மறு சீரமைப்பு...
