கள்ளக்குறிச்சி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
கடந்த 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி அண்ணா நகர் ராதை உள் அரங்கத்தில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களும் நகர பொறுப்பாளர்கள்...
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
ஈகைப் பேரொளி தியாக தீபம் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் (கிழக்கு) ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடிலத்தில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
ஜி.எஸ்.டி., மின்கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய இந்திய ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24.09.2022 அன்று...
திருக்கோவிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
08.09.2022 அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சின்னசெவலை கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உருப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் 5...
சங்கராபுரம் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
சங்கராபுரம் ஒன்றியத்தில் கிளை கட்டமைப்புகள் மற்றும் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு. திருக்கணங்கூர்.கிளை.
ஆலத்தூர்.கிளை.மூரார்பாளையம்.கிளை.மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது மாநில மகளிர் பாசறை நிர்வாகிரஜியாமாபாபு.தொகுதி தலைவர் இளவரசன், சிரா.பாபு.மாவட்ட குருதிக்கொடை...
திருக்கோயிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்தல்
நாம் தமிழர் கட்சி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பாவந்தூர் கிளையில் உருப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக இதில் ஒன்றிய பொறுப்பாளர்களும் கிளைச் சார்ந்த உறவுகளும் கலந்து கொண்டனர்
இப்படிக்கு
தொகுதி இணைச்செயலாளர்
ஜெ.சபரிநாதன்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை குருதிக்கொடை முகாம்
இன்று நாம் தமிழர் கட்சி குருதி கொடை பாசறையின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது 15 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது .
சிரா.பாபு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி...
ரிசிவந்தியம் தொகுதி பண விதை சேகரிப்பு மழலையர் பாசறை
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கரடி கிராமத்தில் மழலையர் பாசறை சார்பாக 2500 பணவிதைகள் சேகரிக்கப்பட்டது
மழலை பாசறை கிளை செயலாளர் :
தே. ஆதிநாராயணன் மற்றும் வெ. ஆதேஷ்
ரிஷிவந்தியம்...
ரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இரிசிவந்தியம் தொகுதி மேற்கு ஒன்றியம் பகுதியில் நாள் :02-09-2022 கிழமை :வெள்ளி
வேளாந்தல் கிளையில் புலி கொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது தொகுதி நிர்வாகிகள்: சலீம், கரடி க. கண்ணன். நாம் தமிழர் கட்சி...
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர் மாநில பொறுப்பாளர் தலைமையில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி பொறுப்பாளர்கள் மாற்றம் புதியவர்கள் தேர்வு.செய்யப்பட்டது மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்.மாவட்ட...

