கள்ளக்குறிச்சி மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ரிஷிவந்தியம் தொகுதி

ரிஷிவந்தியம் தொகுதி மணலூர்பேட்டையில் 24.12.2019 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது  

மரக்கன்று நடும் விழா-சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி

சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி 18.12.2019, புதன்கிழமை கள்ளக்குறிச்சி மேற்கு ஒன்றியம் செல்லம்பட்டு கிராமத்தில் ஏரிக்கரை, குளக்கரை, மற்றும் அரசுப்பள்ளி மைதானத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் தொகுதி

சங்கராபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வடக்கனந்தல் நகரத்தில் 1.12.2019 நடைப்பெற்றது.

கொடியேற்றும் விழா -சங்கராபுரம்

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தெங்கியாநத்தம் கிராமத்தில் 15.12.2019 அன்று கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் :உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி

08.12.2019 அன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொனையவாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :சங்கராபுரம்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி 6.12.2019 இன்று சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா: அரசு பள்ளிக்கு உதவி

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை  முன்னிட்டு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சோழம்பட்டு அரசு பள்ளிக்கு 15000 மதிப்புள்ள 5 இருக்கைகள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர்...

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் :மரக்கன்று வழங்குதல்

தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, 65மரக்கன்றுகளை சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்:திருக்கோவிலூர் தொகுதி

திருக்கோவிலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தல் குறித்த                         கலந்தாய்வு கூட்டம் (17/11/2019) அன்று  நடத்தப்பட்டது.
Exit mobile version