உளுந்தூர்பேட்டை தொகுதி – பனைத்திருவிழா
ஞாயிற்றுக்கிழமை 04/10/2020 ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பங்கெடுத்து தொகுதி முழுவதும் 9 ஒன்றியங்களின் 25 கிராமங்களில் 12181 பனை விதைகள் விதைத்தனர்.
கள்ளக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
*உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை* முன்னிட்டு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி *தியாகதுருகம்* நகரத்தில் 02.10.2020 அன்று துவங்கி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் நகரத்தில் இருக்கும் ஐயாவின் திருஉருவச்சிலைக்கு கள்ளக்குறிச்சி தொகுதி மற்றும் தியாகதுருகம் நகரத்தின் சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பனைவிதை நடும் விழா – ரிசிவந்தியம் தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம்(மேற்கு)இரிசிவந்தியம் தொகுதி இராவுத்தநல்லூர் கிளையில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு – திருக்கோவிலூர் தொகுதி
29/08/2020 சனிக்கிழமை காலை 10மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி துறிஞ்சிப்பட்டு கிளையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு
10/09/2020 அன்று வியாழக்கிழமை கள்ளக்குறிச்சிக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையின் சார்பாக குளக்கரையில் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
த.மணிகண்டன்(9787170717)
செய்தித்தொடர்பாளர்.
உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு
04/09/2020 மற்றும் 05/09/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.புத்தூர்...
தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 202009298
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த ம.கு.சு.சங்கர் (04931419133) அவர்கள், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப்...
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009297
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கள்ளக்குறிச்சி, ரிசிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகள்)
இளைஞர் பாசறைச் செயலாளர் - இரா.சங்கர்தமிழன் - 12977518006
மகளிர் பாசறைச் செயலாளர் ...
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009296
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கள்ளக்குறிச்சி, ரிசிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகள்)
தலைவர் - சி.கெ.மாரியப்பன் - 04397104935
செயலாளர் - ஆ.வேல்முருகன் - 67133344801
பொருளாளர் ...




