கள்ளக்குறிச்சி மாவட்டம்

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 16-11-2020 அன்று உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்பலவாடி கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணன் திலீபன் வீரவணக்க நிகழ்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26/09/2020 அன்று திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலம் கிளையில் தியாகச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணன் அவர்களின்...

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

25/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக  திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் பெரியசெவலை 4 வழிச்சாலை சந்திப்பு (கூட்ரோட்டில்)  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

27/10/2020, செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி *திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் கெடிலம் பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில்* 15 உறவுகள் தங்களை நாம் தமிழராய்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08-11-2020 அன்று திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 06 - 11 - 2020 அன்று நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தொகுதி – எல்லை போர் வீரர்களுக்கு புகழ் வணக்கம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற சார்பாக  தொகுதி சின்னசேலம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிளையில் தமிழ்நாடு நாள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தாயக மீட்புக்காக பாடுபட்ட இன்னுயிர் ஈந்த எல்லைப்...

கள்ளக்குறிச்சி தொகுதி – முப்பட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள இந்திலி முருகன் கோயிலில் முப்பாட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு மற்றும் அன்னதானம் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ம கு...

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்.

04/11/2020 புதன்கிழமை அன்று  கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில்  *உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியம் கூத்தனூர் கிராமம் மாரியம்மன் கோயில் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தொகுதி – தமிழ்நாடு நாள் எழுச்சி பேரணி

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு நாளையொட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற  தமிழர் எழுச்சி பேரணியில்  மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட. மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன்...
Exit mobile version