ஈரோடை மேற்கு மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் கோபியில் நடைபெற்றது.
ஈரோடை மேற்கு மண்டலம், கோபி சட்டமன்றத் தொகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் 05-06-15 அன்று கோபியில் நடைபெற்றது.
மொழிப்போர் ஈகியர் வீர வணக்க நிகழ்வு அந்தியூர் ஈரோடை மாவட்டம்
நாளை என் மொழி இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன்
-அவா மொழிக் கவிஞன்.
நாளை என் தமிழ் மொழி இறந்து விடக்கூடாது என்பதற்காக இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுயிர் ஈந்து தாய்த் தமிழை காக்க...
பேருந்து இயக்கக்கோரி ஈரோடை நாம் தமிழர் சார்பாக கையெழுத்து இயக்கம்
கோபி மற்றும் பவானி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஓடத்துறை ஊராட்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் மாணவர்களும், தொழிலாளர்களும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். சீரான கால இடைவெளியில் போதிய பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஈரோடை...
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 5 தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய...
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 5 தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, இனவெறி இலங்கை அரசை கண்டித்து கோபி ஒன்றியம் கொளப்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் மீனவர்கள் மீதான மரண தண்டனைத்தீர்ப்பைக் கண்டித்து ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ் மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவை மீட்காமல் மீனவர்களை தொடர்ந்து இலங்கைக்கு பலிகொடுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி...
கோபிச்செட்டிப்பாளையம் அலுவலகத்தில் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.
26/09/2014 அன்று நாம் தமிழர் கட்சியின் கோபிச்செட்டிப்பாளையம் அலுவலகத்தில் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.
17/09/2014 அன்று தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழாவையொட்டி பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
17/09/2014 அன்று தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் ஈரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது
ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு நடை பெற்றது ,திருப்பூர்,ஈரோடை மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.வரிசையாகவும்,மிக ஒழுக்கத்துடனும்,வீரவணக்க உரை நிகழ்த்திக்கொண்டு சென்றது...
ஈரோடை மாவட்டம் -கோபி ஒன்றிய கலந்தாய்வு மற்றும் மரம் நடும் விழா 27.07.2014 அன்று நடைப்பெற்றது .
ஈரோடை மாவட்டம் -கோபி ஒன்றிய கலந்தாய்வு மற்றும் மரம் நடும் விழா 27.07.2014 அன்று மாலை 6 மணிக்கு கோபி நாம் தமிழர் அலுவலகத்தில் நடை பெற்றது ,
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ,
1.வரும்...






![ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது](https://www.naamtamilar.org/wp-content/uploads/2014/08/10559891_266640563525372_7072983982655645403_n-218x150.jpg)
