வீர மங்கை செங்கொடிக்கு வீர வணக்க நிகழ்வு -அந்தியூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் நேற்று அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் தியாக சுடர் வீர மங்கை செங்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்று-ஈரோடு-கிழக்கு-தொகுதி
18.08.2019 அன்று ஈரோடை கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
11.08.2019 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக மரப்பாலம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது..
கலந்தாய்வு கூட்டம்-அந்தியூர் சட்டமன்றத் தொகுதி
ஈரோடை மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அத்தாணியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா மா.கி.சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது....
*தீரன் சின்னமலை*வீரவணக்க நிகழ்வு-சேலம், நாமக்கல். ஈரோடு
சனிக்கிழமை ஆகத்து-3* (ஆடி18)ஆம் தேதியன்று நமது பாட்டன் *தீரன் சின்னமலை* அவர்களது *214* ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது *மாலை 4:00* மணியளவில் முப்பாட்டன் தீரன் சின்னமலை, ஓடாநிலை,சங்ககிரியில் அவரது நினைவிடத்தில் செலுத்தப்பட்டது...
தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
ஆகத்து 3 ஆடி 18 அன்று ஈரோடை மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் அமைந்துள்ள தமிழ்தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி
14-07-2019 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பவானி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் காய்கறி தினசரி சந்தை அருகில் நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு -வேலூர் தொகுதி-ஈரோடை கிழக்கு தொகுதி
28.07.2019 அன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அக்கா தீபலட்ச்சுமி அவர்களுக்கு வாணியம்பாடி தொகுதியில் ஈரோடை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு செய்தனர்
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி
பவானி சட்டமன்றத் தொகுதியில் 21-07-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நான்கு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று
அறிவிப்பு: சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு
அறிவிப்பு: சேலம்,ஈரோடு,நாமக்கல்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
வரும் 25/07/2019 வியாழக்கிழமை நமது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் அவர்களின் இல்லத்தில்
வருகிற ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அண்ணன்...








