பவானி சட்டமன்ற தொகுதி – தியாக தீபம், லெட், கேணல் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு
26/09/2020 அன்று ஈகைச்சுடர், தியாக தீபம், லெட், கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு மாலை பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.
பவானி சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா சார்பாக நடைபெற்றது
பவானி தொகுதி – காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
02/10/2020 அன்று கல்விக்கண் திறந்த ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு பவானி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.
பவானி சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
04.10.2020 ஞாயிற்று கிழமை ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, சார்பாக பெரியபுலீயூர் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட பனைவிதை விதைக்கப்பட்டது
ஈரோடு மேற்கு தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக, ஈரோடு மாநகராட்சி கொல்லம் பாளையம் லோட்டசு மருத்துவமனை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஈரோடு மேற்கு தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை
திருவிழா நிகழ்வு, சென்னிமலை ஒன்றிய கவுண்டசிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையம் பகுதி குளத்தின் கரையில் பனை விதை நடும் நிகழ்வு...
ஈரோடு கிழக்கு தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா
ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் பனை விதைகள் நடும் திருவிழா நடைபெற்ற து.
ஈரோடு- பனைவிதை நடும் நிகழ்வு, கொள்கை விளக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஈரோடு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு குள்ளம்பாளையம், அயலூர் கிராமம், மல்லி பாளையம் கொள்கை விளக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010366
நாள்: 05.10.2020
தலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை தொகுதிகள்)
தலைவர் - தீ.சுரேஷ்குமார் - 10412363685
செயலாளர் - ப.சந்திரகுமார் ...
தலைமை அறிவிப்பு: ஈரோடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010365
நாள்: 05.10.2020
தலைமை அறிவிப்பு: ஈரோடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(அந்தியூர் மற்றும் பவானி தொகுதிகள்)
தலைவர் - த.மோதிலால் பிரசாத் - 10409747677
செயலாளர் - கா.நா.அப்புசாமி - 10410597493
பொருளாளர் ...









