பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் ஆலாம்பாளையம் கிராமத்தில் கூனம்பட்டி ஊராட்சி செயலாளர் திரு கிஷோக்குமார் தலைமையில் கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர...

பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஊத்துக்குளி கிழக்கு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுநிகழ்வு முன்னெடுப்பு திரு மனோஜ் குமார் மற்றும் ராஜதுரைபதிவு செய்பவர் தொகுதி செயலாளர் ஈங்கூர் லோகநாதன் 9994988302  

ஈரோடு மாவட்டம் குருதிக்கொடை முகாம்

கொரோனோ தோற்று காலத்தில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பா நித்யானந்த் முன்னிலையில் 62 உறவுகள் குருதிக்கொடை அளித்தார்கள். பதிவு செய்பவர் பெருந்துறை...

அந்தியூர் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

இன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நமது உறவான *சதீஷ்குமார், பாரதி* என்ற தம்பதியினருக்கு *பிரசவத்திற்கான குருதி தேவையை* நமது உறவுகள்  *ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று குருதிக்கொடை கொடுத்தனர்.* 🔥கலந்து கொண்ட உறவுகள்🔥 1) *குமரவேல்*-தொகுதி...

மொடக்குறிச்சி தொகுதி நன்றி தெரிவிக்கும் பதாகைகள் வைத்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. வேட்பாளர் அண்ணன் லோகு பிரகாசு அவர்களுக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த உறவுகளுக்கு...

பெருந்துறை தொகுதி கபசுரகுடிநீர் ,மரக்கன்று வழங்கல்,திரு.விவேக் புகழ் வணக்கம்

ஏப்ரல் 18. காலை6:50 முதல் 8.50வரை பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் கோடைகாலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்க விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு...

அந்தியூர் தொகுதி தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா

மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 266வது பிறந்தநாளான 17/04/2021 அன்று அந்தியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களது உருவப்படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல்

முழு ஊரடங்கு நாளான 25 4 2021 அன்று இளம் தளிர்களின் ஆதரவோடு திரு விவேக் அவர்களின் நினைவாக இரண்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரக்கன்று நடவு செய்வது எப்படி என்பதையும் அதன்...

பெருந்துறை தொகுதி உறுப்பினர் அட்டை வழங்குதல்

பெருந்துறை தொகுதியில் புதிய உறுப்பினராக இணைந்த ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் கூனம்பட்டி ஊராட்சி திரு கிஷோர் அவர்களுக்கு குன்னத்தூர் பேரூராட்சி செயலாளர் திரு சுரேஷ் குமார் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கினார் மற்றும்...

பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பெருந்துறை சட்டமன்ற தொகுதி பெருந்துறை வடக்கு ஒன்றியம் சார்பாக கொரோனோ தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.