பவானிசாகர் தொகுதி நகர மற்றும் ஒன்றிய கட்டமைப்பு கலந்தாய்வு
பவானிசாகர் தொகுதி22/08/2021) காலை 9:30 மணியளவில் புளியம்பட்டி சுல்தான் சாலையில் உள்ள யாழ் குத்தூசி மையத்தில் நமது கட்சி உறவுகளுக்கு தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும் நகர்...
அந்தியூர் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு நிகழ்வு
*ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மேற்கு ஒன்றியத்தில்* உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு களப்பணி இன்று *வெள்ளித்திருப்பூர், ரெட்டிபாளையம், சென்னம்பட்டி, கொமராயனூர்* ஆகிய பகுதிகளில் இன்று களப்பணி நடைபெற்றது...
பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல் & கபசுரகுடிநீர் வழங்குதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் சென்னிமலை ஒன்றியம் ஈங்கூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா&கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தலைமை சி.லோகநாதன் முன்னிலை.பெ.பொன்னர் நிகழ்வில் தொகுதிப்பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.பதிவு செய்பவர்...
ஈரோடு கிழக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் உறவுகள் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். (8072143649)
மொடக்குறிச்சி தொகுதி அலுவலக திறப்பு விழா
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் புதிய அலுவலகமான "தீரன் சின்னமலை குடில்" திறப்பு விழா 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லசாமி அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை...
மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் தலைமையில் திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8682983739.
பவானிசாகர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
(08/08/2021) காலை 10:30 மணியளவில் பசுவபாளையம் சுரேஷ் அவர்களின் முன்னெடுப்பில் பசுவபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.அதைத்தொடர்ந்து நமது கட்சி உறவுகளுக்கு அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும், ஊராட்சி கட்டமைப்பு மற்றும் பொருளாதார...
அந்தியூர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு
*●❯────────────────────❮●*
*💪நாம் தமிழர் கட்சி💪*
*அந்தியூர் சட்டமன்ற தொகுதி*
*தீரன் சின்னமலை*
*வீரவணக்க*
*நிகழ்வு செய்திகள்*
*●❯────────────────────❮●*
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நடைபெற்ற *தமிழ் பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நமது *அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில்*...
மொடக்குறிச்சி தொகுதி பொல்லான் வீரவணக்க நிகழ்வு
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 216-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 17/07/2021(சனிக்கிழமை) அன்று ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்...
ஈரோடு மாவட்டம் பெருந்தலைவருக்கு புகழ் வணக்க நிகழ்வு
ஐயா கர்மவீரர்.காமராசர் புகழ் வணக்கம்
நிகழ்வு:
நாள்: 15.07.2021 *வியாழக்கிழமை*
இடம் : ஐயா காமராசர் சிலை
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில்
ஈரோடு
நேரம் : காலை 8.00 மணிக்கு
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற ஐயா...