முகப்பு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிப்பாளையம் Gobichettipalayam

தலைமை அறிவிப்பு – ஈரோடு கோபிசெட்டிபாளையம் மண்டலம் (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025050488 நாள்: 08.05.2025 அறிவிப்பு: ஈரோடு கோபிசெட்டிபாளையம் மண்டலம் (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 ஈரோடு கோபிசெட்டிபாளையம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பழ.சண்முகசுந்தரம் 10411047913 228 மாநில ஒருங்கிணைப்பாளர் மு.தங்கமணி 15949788023 104   பாசறைகளுக்கான மாநிலப்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030281 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி, 154ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.தாண்டவமூர்த்தி (12846914197) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மு.கார்மேகன் அவர்களை ஆதரித்து 09-04-2024 மற்றும் 10-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023100464 நாள்: 16.10.2023 அறிவிப்பு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த கா.ஆறுமுகம் (22438126697) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

வேளாண்மை நம் பண்பாடு! – ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 30-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பெருந்துறையில் "வேளாண்மை நம் பண்பாடு!" என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-08-2023 மற்றும் 30-08-2023 தேதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு,...

கோபிசெட்டிபாளையம் தொகுதி சித்த மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் கிடாரை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மா.கோடீஸ்வரன், தொகுதி செய்திதொடர்பாளர், 8144446060,

கோபிசெட்டிபாளையம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கோபிசெட்டிபாளையம் தொகுதி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு  5 இடங்களில் நடைபெற்றது

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023060226 நாள்: 04.06.2023 அறிவிப்பு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த த.இலட்சுமி நாராயணன் (10411047631) அவர்கள், நாம் தமிழர் கட்சி – ஈரோடு மேற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...

கோபி சட்டமன்றத் தொகுதி தாத்தா கக்கன் நினைவேந்தல்

கோபி சட்டமன்றத் தொகுதி  சார்பாக "நேர்மையின் நேர் வடிவம் அன்பு தாத்தன் கக்கன்" அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மா.கோடீஸ்வரன், 8144446060 தொகுதி செய்தித்தொடர்பாளர்
Exit mobile version