பழனிதொகுதி – பனை நடுவிழா
நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சார்பாக பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் பழனி அ.கலையம்புத்தூர் பகுதியில் உள்ள சர்க்கரை குளத்தில் பனை நடும் விழா நமது உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.
பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
இந்த மாததத்திற்கான கலந்தாய்வுக்கூட்டம் நமது கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது அடுத்த கட்டப் பணிகள் குறித்தும் நிதி ஆதாரம் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டு...
ஒட்டன்சத்திரம் தொகுதி – கண்மாய் ஆக்கிரமிப்பு மீட்டுத்தர கோரி முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்மாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தரக்கோரி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
நத்தம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
#உறுப்பினர் சேர்க்கை திருவிழா
திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் கோவில்பட்டி பகுதியில் 04/10//2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நத்தம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 03/10/2020 அன்று நத்தம் அண்ணாநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நிலக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் குல்லலக்குண்டு ஊராட்சி பொட்டி செட்டி பெட்டியில் 02/10/2020 அன்று காலை 11 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
திண்டுக்கல் தொகுதி – எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளையொட்டி தாத்தன் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் தொகுதி உறவுகள் கலந்து...
நிலக்கோட்டை – பனை விதை நடும் விழா
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக 27/09/2020 காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் அவரங்குளம் மற்றும் புதுக்குளம் கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும்...
ஒட்டன்சத்திரம் – பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம்
மண்டவாடி ஊராட்சியில் உள்ள சுமார் 12குடும்பஙகளுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் மூலம் அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டது
ஒட்டன்சத்திரத்தில் உள்ள சின்னக்குளத்திற்கு சர்வே எண் வரைபடம் மற்றும் குளத்தின்...
பழனி – பாலசமுத்திரம் பேரூராட்சியில் கொடியேற்று நிகழ்ச்சி
நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பில் கட்சியின் புலிக் கொடிக்கம்பம் நடுவிழா முன்னெடுக்கப்பட்டது
