திண்டுக்கல் மாவட்டம்

பழனி – கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சிறுமி தங்கை கலைவாணிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி – பொதுப்பிரச்சனைக்கு மனு அளித்தல்

பழனி சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோரியும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரக் கோரியும் ஊர் மக்களிடம்...

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் -பாலியல் வன்கொடுமை எதிராக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி மின்சாரம் செலுத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி குற்றவாளிகளை தண்டனையின்றி திண்டுக்கல் மகிளா...

நத்தம் தொகுதி – ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்) தலைமை அலுவலகத்தில் 26-09-2020 அன்று ஈகைப் பேரொளி திலீபன் அவர்களுக்கு 33ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.

ஒட்டன்சத்திரம் – பொதுக்குளம் மீட்டெப்பு

ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் தீவிர முயற்சியால் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி யில் உள்ள  பொதுக்குளத்தை முழுமையாக மீட்டெடுத்தது.  

நத்தம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நத்தம் சட்டமன்றதொகுதி, தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் 27.09.2020 அன்று ஞாயிற்றுகிழமை மாலை 4.00 மணியளவில் விளாம்பட்டியில் நடைபெற்றது. இதில் ஒன்றியம், தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

நத்தம் சட்டமன்றத் தொகுதி – ஒன்றியகலந்தாய்வு கூட்டம்

நத்தம் சட்டமன்றதொகுதி, நத்தம் தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம்  27.09.2020 அன்று ஞாயிற்றுகிழமை மாலை 4.00 மணியளவில்  நடைபெற்றது. இதில் ஒன்றிய, தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்  

நிலக்கோட்டை – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 11/10/2020 அன்று காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் உள்ள சிதம்பரம்பிள்ளை மண்டபத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முற்றுகை போராட்டம்

அக்டோபர் மாதம் 01.10.2020 அன்று ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வடகாடு ஊராட்சி யில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை வெளியேற்றிட வேண்டும் குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர்...

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...
Exit mobile version