திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்தூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியத்தில்  இ.சித்தூர் ஊராட்சி கொடிக்கால்பட்டி, நாகையகோட்டை ஊராட்சி N.புதுரோடு,உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாம்தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு, அதைத்தொடர்ந்து தொகுதி அலுவலகத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம்...

ஒட்டன்சத்திரம் – விவசாய மசோதா வை திரும்ப பெற கோரி

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியம்பட்டி நால்ரோட்டில் நடத்த தெரு முனை கூட்டம் மற்றும் விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தபட்டது.  இதில் தொகுதி பொறுப்பாளர்கள்...

நத்தம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கம்பிளியம்பட்டி பஞ்சாயத்து காட்டுபட்டியிலும் சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் மடூர் பஞ்சாயத்து புகையிலைப்பட்டியில் 28/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

பழனி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பழனி தொகுதி, பழனி நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இணைய வழியில் மாணவ மாணவிகளுக்கு நவம்பர் மாத முதல் இரண்டு வாரத்தில்...

பழனி தொகுதி – கொடியேற்றும் விழா

பழனி தொகுதி, பழனி நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பழனி மையப்பகுதியான பட்டத்து விநாயகர் கோயில் அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது

ஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி அனுப்பபட்டி கிளையில் 1/1/2021 வெள்ளி கிழமை காலை 10.00 மணிக்கு புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும்...

ஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துபட்டி ஊராட்சி மைலாப்பூர் கிளையில் 1/1/2021 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கும்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  

பழனி தொகுதி – கொடியேற்றுவிழா

பழனி நகர மேற்கு பகுதியில் பழனி கிழக்கு நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கொடியேற்ற நிகழ்வு பழனி பட்டத்து விநாயகர் கோவில் அருகில் சிறப்பாக நடைபெற்றது.

பழனி தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம்

பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில், பாலசமுத்திரம் பேரூராட்சி செயலாளர் திரு.காளிமுத்து தலைமையில் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் முனைவர் திரு சைமன் ஜஸ்டின் சிறப்புரை ஆற்ற தெருமுனை பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி நகர...
Exit mobile version