திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

05/06/21 #நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் #வடக்கு ஒன்றியம் #குடகிபட்டி ஊராட்சி #பழனிப்பட்டி கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..  

திண்டுக்கல் தொகுதி செவிலியர்களுக்கு முகக்கவசம் வழங்கல்

நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் தொகுதியின் சார்பாக இன்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் 45000 ரூபாய் மதிப்பிலான என்-95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து...

வேடசந்தூர் தொகுதி குடிநீர் வழங்கும் நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா(வட்டம்) உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது வேடசந்தூர் தொகுதி தலைவர் காளிமுத்து அவரின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

இன எழுச்சி நாளன இன்று திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வு திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறை போக்குவதன் பொருட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு வழக்கறிஞர்...

ஒட்டன்சத்திரம் தொகுதி நம்மாழ்வார் ஐயா புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டன்சத்திரத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது ஐயாவிற்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்  

நத்தம் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

07.05.2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிமுதல் பகல் 02.00 மணி வரை நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வு...

ஒட்டன்சத்திரம் தொகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதல்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம் புஷ்பத்தூர்        ஊராட்சியில் பொது பாதையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அந்த கிராமத்தில் உள்ள மக்கள் நாம் தமிழர் கட்சி யிடம்...

பழனி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பழனி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

நத்தம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நத்தம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

திண்டுக்கல் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திண்டுக்கல் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
Exit mobile version