திண்டுக்கல் மாவட்டம்

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தொகுதி கலந்தாய்வு கூட்டம்

01.08.21 ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு மற்றும் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஆத்தூர் தொகுதி தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட பூதிப்புரம் கிராமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயசுந்தர்,...

ஒட்டன்சத்திரம் தொகுதி நீட் தேர்வு எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி யின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்...

வேடசந்தூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வேடசந்தூர் தொகுதி சார்பாக எரிபொருள் விலையை உயர்த்தும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

புகழ்வணக்கம் திண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் அய்யா காமராசர் அவர்களின் பிறந்ததினத்தன்று திண்டுக்கல் தொகுதியின் சார்பாக காமராசர் அய்யா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி மாநகர ஒன்றிய ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும்...

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வரும் காலங்களில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை...

நத்தம் சட்டமன்றத் தொகுதி – சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி மனு வழங்குதல்

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது  இதில் மாநில...

நத்தம் தொகுதி மாதாந்திர கணக்குமுடிப்பு கலந்தாய்வு

11.07.2021 ஞாயிற்றுக்கிழமையன்று நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வு, மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் சிறுகுடி ஊராட்சி குப்பபட்டியில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வு நிகழ்வில்...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு செம்பட்டி யூனியன் அலுவலகம் அருகில் சாராய கடைகளை திறப்பு, உச்சத்தை தொட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைஉயர்வு கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெறாது, இதில் திண்டுக்கல்...

கொடைக்கானல் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் சுமார் 500 பேருக்கும் கொடைக்கானல் நகரம் பகுதியில் 430 நபருக்கும் தந்தி மேடு பகுதியில் 400 பேருக்கும் கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நமது உறவுகளுக்கு நாம் தமிழர்...

வேடசந்தூர் தொகுதி மக்களுக்கு உணவளித்தல்

வேடசந்தூர் தொகுதியில் மக்களுக்கு உணவளிக்கும் நாம்தமிழர் கட்சி உறவுகள்.. களத்தில் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் போதுமணியுடன் தொகுதி பொறுப்பாளர்கள்.  
Exit mobile version