ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) செயற்களம் பயிற்சி வகுப்பு
16.01.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளுக்கு செயற்களம் குறித்த பயிற்சி வகுப்பு அஜின் மற்றும் ராவணன் அவர்களின் மூலம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது இதில்...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) 20 வருடமாக சிறையில் வாடும் இஸ்லாமியர் & 7 தமிழர் விடுதலையை...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) சார்பாக இஸ்லாமியர் என்பதனாலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டியில் வாடும் நம் உறவுகளின் விடுதலைக்காகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்காகவும் கண்டன ஆர்ப்பாட்டம் சிரிராமபுரம்...
நத்தம் தொகுதி மனு அளித்தல்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நத்தம் தொகுதி, சாணார்பட்டி ஒன்றியம்
21.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று சாணார்பட்டி ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரி நத்தம் தொகுதி நாம்தமிழர்...
ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தமிழர் மரபு சார் வேளாண்மை & வாழ்வியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) சார்பாக தமிழர் மரபு சார்ந்த வேளாண்மையும் மற்றும் வாழ்வியலும் என்ற தலைப்பின் கீழ் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது,
சுப்ரமணி
ஆத்தூர் தொகுதி தலைவர்
9786615315
நத்தம் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்ற நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வாக 27.11.2021 ல் நத்தம் ஒன்றியம் காட்டுவேலம்பட்டியில் நாம்தமிழர்கட்சி புலிகொடியேற்ற நிகழ்வு காலை 9.30 மணி அளவில் தொடங்கப்பட்டு அதனை...
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்ற நிகழ்வு
*நவம்பர்-27* மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் பஞ்சம்பட்டியில் கொடியேற்ற நிகழ்வு திண்டுக்கல் நடுவண் *மாவட்ட பொருளாளர் இர.மரியகுணசேகரன்* முன்னிலையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது
கோ.கேசவன்
9080469265
செய்தி தொடர்பாளர்
*ஆத்தூர்...
நத்தம் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்றும் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வாக 27.11.2021 ல் நத்தம் ஒன்றியம் காட்டுவேலம்பட்டியில் நாம்தமிழர்கட்சி புலிகொடியேற்றநிகழ்வு இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கப்பட்டு அதனை...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) குருதி கொடை முகாம்
தமிழின தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் 28.11.2021 ஞாயிறு காலை 10 மணி முதல் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது அதனை தொடர்ந்து தலைவரும்,...
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாள் கொடி ஏற்ற நிகழ்வு
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடி ஏற்ற நிகழ்வுகள் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட...
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருப்பாச்சி ஊராட்சி யில் புலி கொடி ஏற்றப்பட்டது
இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்