நத்தம்

Natham நத்தம்

நத்தம் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

07.05.2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிமுதல் பகல் 02.00 மணி வரை நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வு...

நத்தம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நத்தம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் உள்ள நத்தம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். சிவசங்கரன் மற்றும் பொறுப்பாளர்களால் 14.01.2021 அன்று துண்டறிக்கை கொடுத்து தேர்தல்...

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வாரசந்தை பகுதியில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் களப்பணியாற்றினர். களப்பணியாற்றிய உறவுகளுக்கு...

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை வாரசந்தை பகுதியில் 06.01.2021 புதன்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள்...

நத்தம் தொகுதி -துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில் துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது இதில் நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். பா.வெ. சிவசங்கரன் வாக்கு சேகரித்தார், மேலும்...

நத்தம் தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் தெற்கு ஒன்றியம் முளையூர் பஞ்சாயத்தில் 02.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக...

நத்தம் தொகுதி- தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கோபால்பட்டி வாரச்சந்தையில் 02.01.2021 சனிக்கிழமை நத்தம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பரப்புரை வேட்பாளர் முனைவர் பா.வெ.சிவசங்கரன் அவர்களை ஆதரித்து பொதுமக்களிடம்...

நத்தம் தொகுதி – தேசிய ஊரக வேலை முறைகேடுகளை கண்டித்து கண்டண ஆர்பாட்டம்

நத்தம் சட்டமன்றதொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் வீரசின்னம்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட முறைகேடுகளை கண்டித்தும் முறைகேடுகளுக்கு துணைபோன பணிதளபொறுப்பாளர்களை நீக்க கோரியும் 05.01.2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நத்தம் தொகுதி...

நத்தம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை 

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டி வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில், துண்டறிக்கை தேர்தல் பரப்புரை  4.1.2021 அன்று செய்யப்பட்டது...
Exit mobile version