திண்டுக்கல்

Dindigul

திண்டுக்கல் ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தொடர்ச்சியாக 11வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் குரும்பம்பட்டி ஊராட்சி பழனி பைபாஸ் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 25 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

18-வது நாள் திண்டுக்கல் தொகுதி சர்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் நாகல்நகர் சந்தை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 19 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சிதம்பரனாருக்கு அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தொடர்ச்சியாக 14 வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 108 விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 11 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மாநகரம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் வட்ட சாலையில் 15 ஆம் தொடர்ச்சியாக நடைபெற்றது.இந்நிகழ்வில் 8 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 16 வது நாளாக உறுப்பினர் முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் 30 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம்

17-வது நாள் திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம் ஸ்டேட் பேங்க் சாலை ரோடு அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் தங்களை இணைத்துக்கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக ஒய்.எம்.ஆர்.பட்டி நடைபயண பகுதி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து 13வது நாளாக பேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 நபர் தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் 12 வது நாளாக செட்டிநாயக்கன்பட்டி பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 15 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
Exit mobile version