உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி
18-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள வள்ளலார் திடலில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி
24-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள குமாரசாமி பேட்டை பகுதியில் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பனை விதைகள் நடும் விழா- தருமபுரி சட்டமன்ற தொகுதி
23-09-2018 அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிடமனேரி ஏரி பகுதியில் பனை விதைகள் நடப்பட்டன
உறுப்பினர் சேர்க்கை முகாம் /தருமபுரி சட்டமன்ற தொகுதி
23/09/2018 அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி தொலைத்தொடர்பு அலுவலகம் எதிரில் காலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் /தர்மபுரி மாவட்டம்
04-02-2018 அன்று தருமபுரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:அரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி சார்பில் இன்று வெள்ளிக்கிழமை 6/12/2019 டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பென்னாகரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பென்னாகரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பாலக்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பாலக்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: தர்மபுரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: தர்மபுரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்