பென்னாகரம் தொகுதி-முப்பாட்டன் முருகனுக்கு மாலை அணிதல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் 23.01.2021 அன்று வருகின்ற தைப்பூசத்திருநாளை முன்னிட்டு முப்பாட்டன் முருகனுக்கு வீரத்தமிழர் முன்னணி சார்பில் நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் மாலை அணிவிக்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)
க.எண்: 2021010020
நாள்: 19.01.2021
தலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)
எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப்...
அரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி உப்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில், ஜடையன்பட்டி நல்லான் கொட்டாய் கிராமத்தில் புலி கொடியேற்று நிகழ்வு மற்றும் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மண்டலம், மாவட்ட,...
பென்னாகரம் தொகுதி – சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கோட்டூர் மலை பகுதிக்கு சாலை வசதி வேண்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.01.2021 அன்று இரண்டாவது முறையாக நாம் தமிழர் கட்சி சார்பில் மனு...
பென்னாகரம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு 7-ம் ஆண்டு நினைவு நாள் 30.12.2020 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அலுவலகம், பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுமார்...
அரூர் தொகுதி – வேலுநாச்சியார் வீர வணக்க நிகழ்வு
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளில் அரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீர வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – நெல் ஜெயராமன் -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
06.12.202 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் பாரம்பரிய நெல் காப்பாளர் ஐயா நெல் ஜெயராமன் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
அரூர் சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா
30//11/2020 அன்று அரூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது
அரூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அரூர் சட்டமன்றத் தொகுதி 30/11/2020 நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அரூர் கச்சேரி மேடு இரண்டு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது
அரூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்
பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அரூர் சட்டமன்ற தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.






