பென்னாகரம் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 09.05.2021 முதல் 12.05.2021 வரை ஆலமரத்துப்பட்டி, பள்ளிப்பட்டி, திருமல்வாடி ஆகிய பகுதியில் கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் கசாயம் வழங்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி , ஏரியூர் ஒன்றிய பொறுப்பாளரும் , ஆகச்சிறந்த களப்போராளியுமான காந்திதாசு அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக 06.04.2021 அன்று மாலை காலமானார். அவருக்கு நாம் தமிழர்...
தர்மபுரி தொகுதி மரம் நடும் நிகழ்வு
தர்மபுரி சட்ட மன்ற தொகுதி சார்பாக அதகபாடி பஞ்சாயத்து மரம் நடுதல் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட
அ. ரமேஷ் குமார்
தொகுதி செயலாளர்
பிரேம் குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
ரமேஷ்
ஒன்றிய பொறுப்பாளர்
மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டனர்.
அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அரூர் மூன்றுசாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட தொகுதி,ஒன்றிய,கிளை உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396
தர்மபுரி தொகுதி உறுபினர் சேர்க்கை முகாம்
இன்று காலை 11:00. மணி அளவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், மானியத அள்ளி ஊராட்சி, மலையப்ப நகர் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம்...
பென்னாகரம் தொகுதி – கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சோமனஅள்ளி பகுதியில் கழிவுநீர் வாய்க்கலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவரால் , கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கொசு உற்பத்தியாகி , மக்களுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு...
கபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
29.04.2021 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்
22.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பாப்பாரப்பட்டி
வாரச்சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்
வழங்கப்பட்டது.
பாலக்கோடு தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பாலக்கோடு சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
தர்மபுரி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தர்மபுரி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...




