தர்மபுரி தொகுதி உறுபினர் சேர்க்கை முகாம்
இன்று காலை 11:00. மணி அளவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், மானியத அள்ளி ஊராட்சி, மலையப்ப நகர் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம்...
பென்னாகரம் தொகுதி – கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சோமனஅள்ளி பகுதியில் கழிவுநீர் வாய்க்கலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவரால் , கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கொசு உற்பத்தியாகி , மக்களுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு...
கபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
29.04.2021 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்
22.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பாப்பாரப்பட்டி
வாரச்சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்
வழங்கப்பட்டது.
பாலக்கோடு தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பாலக்கோடு சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
தர்மபுரி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தர்மபுரி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
தர்மபுரி , அரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தருமபுரி தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், அரூர் தொகுதி வேட்பாளர் கீர்த்தனா
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் ரமேஷ் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
அரூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் பெயர்ப் பலகை திறப்பு விழா
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதிக்கு உப்பட்ட ஈட்டியம்பட்டி கிளையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை பலகை திறப்பு விழா நடைபெற்றது.கலந்துகொண்ட அனைவருக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை
07.02.2021 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில் மலையூர் , ஆலமரத்துப்பட்டி , மன்னேரி மற்றும் மாக்கனூர் ஆகிய பகுதிகளில்
கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது
பென்னாகரம் தொகுதி-முப்பாட்டன் முருகனுக்கு மாலை அணிதல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் 23.01.2021 அன்று வருகின்ற தைப்பூசத்திருநாளை முன்னிட்டு முப்பாட்டன் முருகனுக்கு வீரத்தமிழர் முன்னணி சார்பில் நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் மாலை அணிவிக்கப்பட்டது.




