திட்டக்குடி தொகுதி நீர்,மோர் பந்தல் அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திட்டக்குடி தொகுதி சார்பில் பெண்ணணாடத்தில் இன்று பொது மக்களுக்கு நீர்,மோர்,மற்றும் பழங்கள் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வு ஒருங்கிணைப்பு; பெண்ணாடம் உறவுகள். உறுப்பினர் சேர்க்கை சுந்தரபாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி உறவுகள்.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி கீரனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி செவ்வேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சிறுமுளை கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்ணாடத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்🐯🇰🇬✊
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடவு
இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு (06/04/2023) நாம் தமிழர் கட்சி திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் முன்னெடுப்பில் 15 புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது..!
திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் (உறுப்பினர் முகாம், மாத சந்தா, தொகுதி கட்டமைப்பு) போன்ற பணிகள் திட்டமிட்டு செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர் சார்பாக மரக்கன்று நடும் விழா
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக 15/03/2023 சுற்றுச்சூழலை பாதுகாத்திட மரக்கன்று நடும் விழா நடைபெற்று சிறப்பாக முடிந்தது. இந்த விழாவில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நாள்காட்டி வழங்கப்பட்டது.
திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 08/02/2023 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
