பண்ருட்டி

Panruti பண்ருட்டி

திருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி

தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி தொகுதி அடுத்துள்ள மேல்அருங்குணம் கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது                                                    இதில் சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

தமிழர் திருநாள்,பொங்கல் விழா-கோலப்போட்டி

15.1.2020 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி,சார்பாக தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் நாளை  முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்துள்ள சின்னப்பேட்டை கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு-பண்ருட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 26.09.2019 மாலை 5.00 மணியளவில் பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்"...

பனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக தமிழகமெங்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும்- "பனை விதை விழா -2019" நிகழ்வுவையொட்டி  பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்...

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி-பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி  நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் - மாதிரித் தேர்வு, பரிசளித்தல் நிகழ்வு 17.08.2019 அன்று காலை 9.00 மணியளவில் பண்ருட்டி...
Exit mobile version