பண்ருட்டி

Panruti பண்ருட்டி

தலைமை அறிவிப்பு – கடலூர் பண்ருட்டி மண்டலம் (பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060612 நாள்: 18.06.2025 அறிவிப்பு: கடலூர் பண்ருட்டி மண்டலம் (பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கடலூர் பண்ருட்டி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வெற்றிவேலன் 03460656465 130 மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ரேஷ்மா 11482520249 102   பாசறை...

கடலூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே.மணிவாசகன் அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதி அண்ணாகிராமம் ஒன்றிய தட்டாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் முன்னிலையில் பல உறவுகள் நாம்தமிழராய் இணைந்தனர். இதில் தொகுதி,ஒன்றிய,கிளை உறவுகள் கலந்து...

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதிக் உட்பட்ட அண்ணாகிராம ஒன்றிய பனப்பாக்கம் கிளையில் கிளை செயலார் இளமாறன் ஒருங்கிணைப்பில் தொரப்படி செயலார் ஆனந்தராஜ் முன்னிலையில் 75 புதிய உறவுகள்இணைந்தர்கள்,இதில் தொகுதி, நகர, ஒன்றிய கிளை உறவுகள் கலந்துகொண்டார்கள்.

எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் பலஉறவுகள் நாம் தமிழராய் இணைந்து கொண்டனர்.

பண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் நகரம் வார்டு 26 இல் நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் சதீஷ்,கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பன விதைகள் விதைக்கப்பட்டது.

பண்ருட்டி தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்கம்

கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தொகுதி செயலாளர் வெற்றிவேலன் மற்றும் நகர செயலாளர் வேல்முருகன் ஆகியோர்கள் மாலை...

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்

பண்ருட்டி தொகுதி உட்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம் இராசாபளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது,இதில் 40 உறவுகள் புதியதாக இணைந்து கொண்டனர்,இதில் தொகுதி நகர,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Exit mobile version