கடலூர் மாவட்டம்

கடலூர் மேற்குமாவட்ட கட்சி வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம்

கடலூர் மேற்குமாவட்டமான திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதி வளர்ச்சி பணி மற்றும் கட்சி அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது

கடலூர் தொகுதி நெகிழி மற்றும் குலைமங்களை அகற்றும் பணி

(10/06/2023) மாலை 04 மணியளவில், கடலூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறையின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான "வெள்ளி கடற்கரையில்" உள்ள நெகிழி பைகள் மற்றும் குலைம குப்பைகள் அகற்றும் பணி நடைப்பெற்றது.

பண்ருட்டி தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்கம்

கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தொகுதி செயலாளர் வெற்றிவேலன் மற்றும் நகர செயலாளர் வேல்முருகன் ஆகியோர்கள் மாலை...

விருத்தாச்சலம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் நீர் மோர் வழங்குதல் மரக்கன்று வழங்குதல்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட முதனை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல் நீர் மோர் வழங்குதல் மற்றும் மரக்கன்று வழங்குதல் சிறப்பாக நடைபெற்றது

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பழையபட்டினம் கிராமத்தில் கிளை கலந்தாய்வு நடத்தப்பட்டது இதில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டது

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

30/07/2023 அன்று நாம் தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு திட்டக்குடி தொகுதி பாசார் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர் நியமனம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

விருத்தாச்சலம் தொகுதி கொடிகம்பம் அமைத்தல்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி புறவழிச்சாலையில் புலி கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்கள் தலைமையில் புதிதாக ஏற்றப்பட்டது

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி பெண்ணாடம் நகரம் சார்பாக பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி புலிகள் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட தருசு கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆவட்டி கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Exit mobile version