காமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்றத்தொகுதி  சார்பாக மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு மாலை 5 மணியளவில் நடைபெற்றது.. --

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – கடலூர் மாவட்டம்

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை - கடலூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான...

புகார் மனு- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை

04/01/2019-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி கட்சிமயிலுர் என்கின்ற கிராமத்தில்  சுமார் 30 மகளிர்களிடமிருந்து தாட்கோ லோன் வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர் ஒருவர்...

கஜா புயல் நிவாரண பணி-புவனகிரி தொகுதி

புவனகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் கடந்த 21.11.18 அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் முதல் கட்டமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டது.

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா- புவனகிரி தொகுதி

தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதியில்  குருதி கொடை, 64 மரக்கன்று வழங்குதல், மற்றும் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக ஆ.வேலாயுதம் (03461376893) அவர்களை இன்று 09-08-2018 தலைமை...

அறிவிப்பு: ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மே-03, கடலூரில் கூடுவோம்! =========================================== 'நீட்' தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி =========================================== நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும், காவிரி மேலாண்மை...

கடலூர் (திருபாதிரிபுலியூர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

26.3.2016 கடலூர் (திருபாதிரிபுலியூர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | Cuddalore - Thiruppathirippuliyoor Naam Tamilar Seeman Meeting live குறிப்பு: தரமான தொகுக்கப்பட்ட காணொளி...

கடலூர் (முதுநகர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

25.3.2016 கடலூர் (முதுநகர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | Cuddalore - Mudhunagar Naam Tamilar Seeman Meeting live குறிப்பு: தரமான தொகுக்கப்பட்ட காணொளி...