கிராமங்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-காட்டுமன்னார்கோயில்
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி பூண்டி கிராமங்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
பண்ருட்டி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் , கரும்பூர் ஜோதி நகர் கிளை சார்பில் தம்பி மகேந்திரன் முன்னெடுப்பில் பொது மக்களுக்கு கபசுர நீர் குடிநீர் வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி தொகுதி – பொறுப்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் கடலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் திருவந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை 14/03/2020 மாலை
குறிஞ்சிப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நெய்வேலி சட்டமன்றத் தொகுதி,
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி, காடாம்புலியூரில் (29-02-2020) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது...
கொடியேற்றம்-அலுவலக திறப்பு விழா- கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி சார்பாக கொடியேற்றம் அலுவலக திறப்பு விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-குறிஞ்சிப்பாடி தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கட்சி அலுவலகம் திறப்பு விழா-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் குறிஞ்சிப்பாடியில் 26.2.2020 அன்று திறக்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள இரயிலடி பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்-நெய்வேலி தொகுதி
நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 16-02-2020 அன்று மாலை நெய்வேலி ஆர்ச் கேட் இந்திரா நகரில், நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.








