கடலூர் மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம் /காட்டுமன்னார் கோயில் தொகுதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2010 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

கலந்தாய்வு கூட்டம்-நெய்வேலி தொகுதி

நெய்வேலி தொகுதி பாரதி நகர் கிளை  வட்டம்-1 பாரதி நகர் கிளையில் கலந்தாய்வு கூட்டம் 26-01-2020 அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நெய்வேலி தொகுதி

25.01.2020 அன்று சனி கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை சிட்டி யூனியன் ATM அருகில் - உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...

திருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி

தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி தொகுதி அடுத்துள்ள மேல்அருங்குணம் கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது                                                    இதில் சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

தமிழர் திருநாள்,பொங்கல் விழா-கோலப்போட்டி

15.1.2020 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி,சார்பாக தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் நாளை  முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்துள்ள சின்னப்பேட்டை கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் -நெய்வேலி தொகுதி

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-01-2020 மாலை 5 மணிக்கு நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அண்ணா திடலில் நடைபெற்றது. அதில் 7 அம்ச தீர்மானங்கள்...

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-நெய்வேலி தொகுதி

நெய்வேலி தொகுதி அழகப்பசமுத்திரம் கிராமத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 10.11.2019 அன்று நடைபெற்றது

தேர்தல் பரப்புரையில் பங்கேற்பு- புவனகிரி தொகுதி 

16-10-2019 முதல் 19-10-2019 வரை புவனகிரி தொகுதி சார்பில் புதுச்சேரி காமராஜர் தொகுதி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர்

கர்ம வீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-விருத்தாசலம்

விருத்தாசலம் நாம் தமிழர் கட்சி சார்பில் பெரும் தலைவர் காமராசர் சிலைக்கு மாவட்ட தலைவர் சி. கதிர்காமன் தலைமையில் ( 2/10/2019) புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இதில் கட்சியின்   நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

நிலவேம்பு சாறு வழங்குதல்-சிதம்பரம் தொகுதி

சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி 02.10.2019 சார்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வார்டு வாரியாக  நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
Exit mobile version