கடலூர் மாவட்டம்

சாத்தான்குளம் இரட்டைக் படுகொலைக்கு நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் – நெய்வேலி

நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் இ.முகமது அலி ஜின்னா, தொகுதி தலைவர் முத்து அசோகன், தொகுதி செயலாளர் பூ.வீரமணி ஆகியோர் தலைமையில் 30-06-2020 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக அரசின்144...

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

புதுவை தொழிலாளர்கள் நலச்சங்கம் கலந்தாய்வு கூட்டம்- கடலூர் புதுச்சேரி

நாம் தமிழர் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் கடலூர் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள்- நினைவேந்தல்- குருதி கொடை வழங்குதல்- புவனகிரி தொகுதி

மே18 இன எழுச்சி நாள் முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சு சார்பில் குருதி கொடை, மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18.4.2020 ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி பூண்டி  கிராமம்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்குதல்-நெல்லிகுப்பம்

நாம் தமிழர் கட்சி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நெல்லிக்குப்பத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்பண்ருட்டி தொகுதி இனை செயலாளர் திரு அய்யப்பன்பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை இ.செயலாளர் கார்த்திகேயன்...

கபசுர குடிநீர் மிதிவண்டியில் சென்று வழங்கிய காட்டுமன்னார்கோயில் தொகுதி உறவுகள்.

காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம்  கீழ்புளியங்குடி பூண்டி கள்ளிப்பாடி  கிராமம்களில் கபசுரக் குடிநீர் பொதுமக்கள்ளுக்கு வழங்கப்பட்டது

ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கிய கடலூர் தொகுதி.

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவானன்பேட்டையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் தங்கியுள்ள ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் நமது ஈழத்தமிழர் உறவுகளுக்கு உணவுப்பொருள் வழங்கப்பட்டது நிகழ்வில்...

கிராமங்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-காட்டுமன்னார்கோயில்

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி பூண்டி  கிராமங்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பண்ருட்டி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் , கரும்பூர் ஜோதி நகர் கிளை சார்பில் தம்பி மகேந்திரன் முன்னெடுப்பில் பொது மக்களுக்கு கபசுர நீர் குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version