கடலூர் – தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு
18-6-2020 அன்று கடலூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுடன் புதிய பொறுப்பாளர் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது
கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கம் நிகழ்வு
27-8-2020 அன்று காலை 6.30 மணி முதல் கடலூர் தொகுதி நடுவண் நகர பகுதியில் நகர பொறுப்பாளர்கள் தெய்வமணி, அருண் தலைமையில்...
கடலூர் தொகுதி – முகக்கவசம் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
29-8-2020 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை கடலூர் தெற்கு ஒன்றியம் OT நான் முனிசிபல் சுத்துகுலம்...
கடலூர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
கடலூர் நடுவன் ஒன்றியம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் காலை மக்களுக்கு முக கவசமும் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் – இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்
காலை கடலூர் செம்மங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் எதிரில் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து வரும் தொழிற்சாலையை மூடக்கோரி கடலூர் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை குறிஞ்சிப்பாடி...
கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் நடுவண் நகரம் நகராட்சி பள்ளி எதிரில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது. இதனுடன் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.
கடலூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு
கடலூர் தொகுதி சார்பாக தமிழ் தேசிய போராளி, ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுடன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 1-11-2020 அன்று நமது வள்ளுவன் குடிலில் தமிழ் நாடு நாள் கொண்டாடபட்டது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மாவட்ட செயலாளர் சாமி ரவி முன்னிலையில் தமிழ்நாட்டுக் கொடி...
நெய்வேலி தொகுதி – முற்றுகை போராட்ட நிகழ்வு
பயோனியர் ஜெல்லைஸ் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி உறவுகள் மற்றும் கடலூர் மத்திய மாவட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி தொகுதி – அண்ணன் வேலு (எ) வேல்முருகன் இறுதி வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும்,
தமிழ் தேசிய சிந்தனைக்கா 17 ஆண்டு காலம் சிறை வாசம் அனுபவித்தவரும்,
தீவிர தமிழ் தேசியவாதியும் ஆன நமது அண்ணன் வேலு (எ) வேல்முருகன் அவர்களுக்கு புலிக்கொடி செலுத்தி...