திட்டக்குடி தொகுதி – தலைமை அலுவலகத் திறப்புவிழா
18.11.2020 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுரேஷ் குமார் வழக்கறிஞர் பாசறை, திரு. ஜெகதீசப்பாண்டியன் இளைஞர் பாசறை, திரு. மகேந்திரன் இளைஞர் பாசறை ஆகியோர் தலைமையில் காலை 09.00 மணியளவில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட...
கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
06-09-2020 அன்று கடலூர் நடுவண் ஒன்றியம் காராமணிக்குப்பம் பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் குமாரமங்கலத்தில் இன்று காலை 8 மணி அளவில் சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைக்க உடன் கிளை பொறுப்பாளர்கள்...
கடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு.
சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரியில் நடைபெற்றது.
கடலூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை தளபதியின் முதல் முயற்சி.
கடலூர் தொகுதியில் இன்று காலை தெற்கு நகர சுற்றுச்சூழல் பாசறை தளபதிகள் தாமஸ், கனேஷ்குமார், பாஸ்கர் அவர்களின் முதல் முயற்சியில் 80...
கடலூர் தொகுதி – ஐயா முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு
கடலூர் தெற்கு ஒன்றியம் பாதிரிகுப்பம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
09-06-2020 அன்று கடலூர் வடக்கு நகரம் பகுதியில் காலை 8 மணிமுதல் 10 மணிவரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
கடலூர் – நகர பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம்
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கடலூர் வடக்கு நகர பொறுப்பாளர்களுடன் கிளை கட்டமைப்பு மற்றும் வருங்கால நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கடலூர் – தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு
18-6-2020 அன்று கடலூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுடன் புதிய பொறுப்பாளர் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது
கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கம் நிகழ்வு
27-8-2020 அன்று காலை 6.30 மணி முதல் கடலூர் தொகுதி நடுவண் நகர பகுதியில் நகர பொறுப்பாளர்கள் தெய்வமணி, அருண் தலைமையில்...