கடலூர் மாவட்டம்

கடலூர் மேற்கு மரக்கன்றுகள் நடப்பட்டன

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தொட்டிக்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டனஅருள்சாமி விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்  

கடலூர் மேற்கு பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் விருத்தாசலம் அருகே தொட்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையில் பனவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.  இதில் தொகுதி இணைசெயலாளர் கங்காதரன் மாணிக்கம் ராஜேந்திரன்...

கடலூர் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் நியமனம்

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் பெரிய காட்டு பாளையம் கிளை யில் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர் பாசறை பொறுப்பாளர்கள்...

காட்டுமன்னார்கோவில் தொகுதி- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் மேல வன்னியூர்  பெரிய வட்டம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு தீப்பற்றி எரிந்து சிதிலமடைந்தது பாதிக்கப்பட்ட வீட்டுக்கு  நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...

கடலூர் தொகுதி கபசுரநீர் மற்றும் முககவசம் வழங்கும் பணி

கடலூர் தொகுதி பாதிரிகுப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதியில் மாணவர் பாசறை செயலாளர் ஓம்.பாலாஜி தலைமையில் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் பணி நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கிருஷ்ணா, மகேந்திரன், ரகுராம், சுந்தரம், கபிலன்...

கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி.

வில்லுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செய்திதொடர்பாளர் கு.விக்னேஷ்வரன் கலந்து கொண்டார் கிளை தலைவர் ரஞ்சித் மற்றும் சக்திவேல் ஒருங்கிணைந்தார் உடன் கிளை பொருப்பாளர்கள் கலந்து...

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக காட்டுமைலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது விருத்தாசலம் தொகுதி இணைச்செயலாளர் கங்காதரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கண்ணதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து...

விருத்தாச்சலம் தொகுதி கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் தொகுதி இணை கங்காதரன் தொகுதி துணைதலைவர் மணிகண்டன் நகர பொறுப்பாளர்...

கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி

பெரியகாட்டுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் மற்றும் 2000 முககவசம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார்.

புவனகிரி தொகுதி -மே 18 இன எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு

மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு புவனகிரி நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
Exit mobile version