தலைமை அறிவிப்பு – கடலூர் குறிஞ்சிப்பாடி மண்டலம் (குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025060631
நாள்: 25.06.2025
அறிவிப்பு:
கடலூர் குறிஞ்சிப்பாடி மண்டலம் (குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
கடலூர் குறிஞ்சிப்பாடி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பா.அருள் சின்னப்பராஜ்
03458577079
180
மாநில ஒருங்கிணைப்பாளர்
சுமதி...
குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணையை ஏற்று கிளைகளை கட்டமைத்து வாக்ககங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி ஆடூர் அகரம் கிராமத்தில் 10.10.2023 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...
கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...
குறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம்தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கட்டளைப்படி (10.7.2023) இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு...
கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்
நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்
குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கைவேளாண் பேரறிஞர் ஐயாநம்மாழ்வார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளைப்போற்றும் வகையில் ஐயாவின் பதாகைகக்கு மலர்தூவி மாலையிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.பின்பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
குறிஞ்சிப்பாடி தொகுதி வடலூர் நகரம் காட்டுக்கொல்லை பகுதியில் 17.12.2022(ஞாயிறு) அன்று காலை 10மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி தொகுதி இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி தொகுதி -குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் பூதம்பாடி ஊராட்சியில் இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மகளிர்பாசறைமாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
குறிஞ்சிப்பாடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-வடலூரில் அம்பேத்கர்நினைவுநாளைப் போற்றும்வகையில் அம்பேத்கர்திருஉருவச்சிலைக்கு மாலைஅணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.