கடலூர்

Cuddalore கடலூர்

தொழிற்சங்கம் கலந்தாய்வுக்கூட்டம்- கடலூர்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிலாளர்கள் சார்பாக நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் கடலூர் நாம்தமிழர்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் 31.1.2020 அன்று நாம்தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிற்சங்க நிர்வாகிகளை மதுரை-கோவில்பட்டி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பணியிடமாற்றம் செய்தது இவ்விரோதப் போக்கினை கடைபிடிக்கும் கடலூர் செம்மங்குப்பம்...

புதுவை தொழிலாளர்கள் நலச்சங்கம் கலந்தாய்வு கூட்டம்- கடலூர் புதுச்சேரி

நாம் தமிழர் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் கடலூர் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கிய கடலூர் தொகுதி.

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவானன்பேட்டையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் தங்கியுள்ள ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் நமது ஈழத்தமிழர் உறவுகளுக்கு உணவுப்பொருள் வழங்கப்பட்டது நிகழ்வில்...

மாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம் நடத்திய மாபெரும் அரசியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ,அன்புத்தென்னரசன் ,கல்யாணசுந்தரம் அறிவுச்செல்வன். வா.கடல்தீபன் கலந்துகொண்டு அரசியல் வகுப்பினை சிறப்பாக முன்னெடுத்தனர்., மற்றும்...
Exit mobile version