தொண்டாமுத்தூர்

Thondamuthur தொண்டாமுத்தூர்

கோவை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில்  25.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=X95YCRJCTXc ...

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012545 நாள்: 30.12.2020 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகள்) தலைவர் - வே.ஆனந்தன் - 12396858725 செயலாளர் - மு.ரிஸ்வான் செரிப் - 11430823205 பொருளாளர் - பா.பன்னீர் - 11422340014 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012543 நாள்: 30.12.2020 தலைமை அறிவிப்பு: தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ந.இந்தர்ராஜன் - 11430446097 துணைத் தலைவர் - அ.வில்சன் பாபு - 11422379455 துணைத் தலைவர் - ந.கண்ணன் - 18871014790 செயலாளர் - மு.மகேந்திரன் - 11430511544 இணைச் செயலாளர் - தீ.கு.தேவராஜ் - 14624750663 துணைச் செயலாளர் - ஷா.ரிஜாஸ் - 11430942364 பொருளாளர் - சீ.கருப்புசாமி - 11430121470 செய்தித் தொடர்பாளர் - ச.பாலகுமார் - 11430444299 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

கோவை மாவட்டம் – குருதிக்கொடை முகாம் – குருதிக்கொடை பாசறை

கோவை மாவட்ட குருதிக்கொடை பாசறை சார்பாக 26.11.2020 அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப்ப குருதி வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். தொண்டாமுத்தூர் தொகுதி

தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேடபட்டி சுண்டப்பாளையம் பகுதியில் 7.6.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது . 

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்

சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 10.11.2019 அன்று  இருட்டுப்பள்ளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் கை-யூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் ஊழலுக்கு எதிரான...
Exit mobile version