கோவையில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் சீமான்.
கோவை, பீளமேடுபுதூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். இதில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பேராசிரியர்...
இந்து முன்னணியைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது
சென்னையில் பெண் பத்திரிக்கையாளரையும், ஒளிப்பட பதிவாளரையும் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக கோவையில் 10-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம்...
கோவை மாவட்டம், வால்பாறையில் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம்,வால்பாறையில் 08-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் விஜயராகவன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
கோவையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் 18-10-14 அன்று கணபதி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன்...
கோவையில், காமராசர் மற்றும் பெருந்தமிழர் ம.பொ.சி. நினைவேந்தல் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராசர் மற்றும் பெருந்தமிழர் ம.பொ.சி. நினைவேந்தல் பொதுக்கூட்டம் அக்டோபர் 11 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.
நாம் தமிழர் மருத்துவ பாசறையின் மக்களுக்கான மருத்துவ முகாம் கோவையில் நடந்தது.
கோவை மாவட்டம், கருப்பம்பாளையத்தில் 11-10-14 அன்று நாம் தமிழர் மருத்துவ பாசறையின் சார்பாக மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தொடங்கிவைத்தார்.
கோவை மாவட்டம் சார்பில் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
15-6-2014 கோவை மாவட்டம் சார்பில் இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க கூட்டம்..
இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
நாம் தமிழரின் தமிழ்த்தேசிய திருநாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.
பொங்குக தமிழர்களே பொங்குக!
அடக்குமுறைக்கு எதிராக!
ஒடுக்குமுறைக்கு எதிராக!
ஊழலுக்கு எதிராக!
பொங்குக தமிழர்களே பொங்குக!
தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாள் மாநில இளைஞர் பாசறை எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம்...
தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாளும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை மாநாடும் வருகிற சனவரி 29ம் நாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சூலூரில் நடைபெற...








