கிணத்துக்கடவு தொகுதி – மரக்கன்று வழங்கள் உறுப்பினர் சேர்க்கை
கிணத்துக்கடவு தொகுதி செட்டிப்பாளையம் பகுதியில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு – நிலவேம்பு நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை
கிணத்துக்கடவு தொகுதியில் எட்டிமடை பகுதில் சாவடியில் நில வேம்பு குடிநீர் ,கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் – குருதிக்கொடை முகாம் – குருதிக்கொடை பாசறை
கோவை மாவட்ட குருதிக்கொடை பாசறை சார்பாக 26.11.2020 அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப்ப குருதி வழங்கப்பட்டது
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி 55 வது பகுதியில் 22-11-2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வீடு வீடாக 2021 புதிய வேட்பாளர் துண்டறிக்கை பிரச்சாரம்
நடைபெற்றது.
சிங்காநல்லூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
12-11-2020 அன்று சிங்காநல்லூர் தொகுதி 84 வது சிறகத்தில்
ஐந்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும்
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்காநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி மனு
சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 59 வது சிறகம் (வார்டு) sihs குடியிருப்பு பகுதியில்
சாலைகள் சரி செய்யவும், பேருந்துகளை இயக்கக்கோரியும், சாக்கடை தூர் வாரக்கோரியும் மாநகராட்சி துணை ஆட்சியர்
ஒண்டிப்புதூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர்
சுகாதார...
சிங்காநல்லூர் தொகுதி – மக்கள் சந்திப்பு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை
சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 84 வது சிறகத்தில் மக்கள் அடிப்படை வசதிகளான சாலை , சாக்கடை வசதிகள் இல்லாமலும் , குப்பைகள் அள்ளப்படாமலும் ,
குடிநீர் விநியோகம் சீராக இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள் 2021 சட்டமன்ற...
கவுண்டம்பாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியை சார்ந்த குரும்பபாளையம் பகுதியில் புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கிணத்துக்கடவு – அம்பேத்கர் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக,,
அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
400 சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டது.
கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியை சார்ந்த காளப்பட்டி பகுதியில் புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.




