கிணத்துக்கடவு தொகுதி -வேளாண் சட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வழங்குதல்

மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் உள்ள தீமைகளை துண்டறிக்கைகள் மூலம் வழங்கும்  களப்பணியில் நாம் தமிழர் கட்சியின் கோவை கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர்கள்.

கிணத்துகடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

10-01-2021 ஞாயிறு கிழமை மதுக்கரை மார்கெட் பேருந்து நிலையம் அருகில் நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேற்கை முகாம் நடக்கிறது. நேரம் காலை 7.00மணி முதல் 1.00மணி வரை நடக்கிறது.

கிணத்துக்கடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நில வேம்பு நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி சார்பாக மதுக்கரை பேரூராட்சி க்கு உட்பட்ட, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், நில வேம்பு மூலிகை நீர் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறுகிறது.  

பல்லடம் தொகுதி – மாத பொதுக்கலந்தாய்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  10/01/2021 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முக்கிய தீர்மானங்களாக தேர்தல் பணிக்குழு மற்றும் நிதிக்குழு அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டது. இம்மாதத்திற்கான நிகழ்வுகள்...

கிணத்துக்கடவு தொகுதி – தூண்டறிக்கை வழங்குதல்

மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் உள்ள தீமைகளை துண்டறிக்கைகள் மூலம் வழங்கும்  களப்பணியில்  கோவை கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர்கள்.  

சிங்காநல்லூர் தொகுதி – தேர்தல் பிரச்சாரம்

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 38 வது சிறகத்தில் (வார்டு ) வீடு வீடாகச் சென்று வேட்பாளர் அவர்களால் துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி தொகுதி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பத்திரகாளியம்மன் கோவில் வீதி கலந்து கொண்டவர்கள் முபீனதாஜ். ராஜேஸ்வரி. கிருஷ்ணகுமார்.சம்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர் பொள்ளாச்சி தொகுதி செயலாளர் ம.கிருஷ்ணகுமார் 9750002788  

பொள்ளாச்சி தொகுதி – உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

29.03.2020 அன்று கொரோனோ 144 ஊரடங்கு உத்தரவால் பணியில் உள்ள காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தெருவோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் பழங்கள் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக...

பொள்ளாச்சி – நல்லூர் பகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு

பொள்ளாச்சி நல்லூர் கிளை பொறுப்பாளர்களை சந்தித்து அடுத்த கட்ட கட்சி பணியை செயல்படுத்த கோரி கலந்துரையாடல் இதில் கலந்து கொண்டவர்கள் .முகமது சரீப்கிருஷ்ணகுமார் கோகுல் அஜித் குமார் பிரதாப் காளிமுத்து வேலு ஆகாஷ்...

கிணத்துக்கடவு தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை கிணத்துக்கடவு தொகுதி சார்பாக  மதுக்கரையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.