கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக 11.12.2021 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன...

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை நகராட்சி ஆணையரை சந்தித்தல்

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பேருராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டதையடுத்து ஆணையரை சந்தித்து வாழ்த்து கூற பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் நேற்று மதுக்கரை பேரூராட்சி அலுவலகம் சென்று வந்தார்கள். பங்கெடுப்பு: ரிஸ்வான் உமா ஜெகதீஸ சேக் அப்துல்லா யோகநாதன்  

கவுண்டம்பாளையம் தொகுதி மகளிருக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக மகளிருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு *மாவீரர் சங்கர் நினைவு புலிக்கொடி ஏற்றம்* *இடம் : விநாயகபுரம் கே.ஜி.பேக்கரி* *நாள் : 26.11.2021 வெள்ளிக்கிழமை* *நேரம்: காலை 10.00 மணிக்கு *மாவட்ட மற்றும் தொகுதி* பொறுப்பாளர்கள்...

கோவை மாவட்டம் காவல் ஆணையரிடம் மனு

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோவை சின்னவேடம்பட்டி கற்பகம் பஞ்சாலையின் பெண் தொழிலாளி தாக்கப்பட்டமைக்கு ஆலை உரிமையாளரை கைது செய்யக்கோரியும்,கோவையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் internal complaints committee அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து உரிய...

கிணத்துக்கடவு தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

* 03 /12/2021 கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் ம.உமா ஜெகதீஸ் கிரண் அசோக் குமார் கார்த்திக் ராஜா இலங்கை நாதன் திலிப் குமார் கிருஷ்ணமோகன் குமார் கலந்து களமாடிய அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்💪💪💐💐  

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் நிகழ்வு

கோவை கிழக்கு மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் கொடியேற்றம் மற்றும் 500 பொதுமக்களுக்கு அன்னதானம்,...

கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுத்தல்

*கிணத்துக்கடவு தொகுதி* மாநகராட்சி பகுதி *96ல்* இன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. *_நிலவேம்பு கசாயம் மொத்தம் 200 க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது_* *10 உறவுகள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்* *நிகழ்வு ஒருங்கிணைப்பு*...

கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 500 பனைவிதைகள் இன்று சேகரிக்கப்பட்டது.. களப்பணியாளர்கள் ஐயா தங்கவேல் தீரன் கார்த்திக் பிரவீன் அருண். வாழ்த்துக்கள் 🌾🌷 @SeemanOfficial @PTTVOnlineNews @sunnewstamil @kalaikugan1 @nakkheeranweb  

கவுண்டம்பாளையம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு கலந்தாய்வு.

கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தொகுதி கலந்தாய்வில்* தேசிய தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு கருத்துக்கள் கேட்கும் கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்து உறவுகளும் தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து...