சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் நிகழ்வு
கோவை கிழக்கு மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் கொடியேற்றம் மற்றும் 500 பொதுமக்களுக்கு அன்னதானம்,...
கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுத்தல்
*கிணத்துக்கடவு தொகுதி*
மாநகராட்சி பகுதி
*96ல்* இன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது.
*_நிலவேம்பு கசாயம் மொத்தம் 200 க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது_*
*10 உறவுகள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்*
*நிகழ்வு ஒருங்கிணைப்பு*...
கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு
கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 500 பனைவிதைகள் இன்று சேகரிக்கப்பட்டது..
களப்பணியாளர்கள்
ஐயா தங்கவேல்
தீரன் கார்த்திக்
பிரவீன்
அருண்.
வாழ்த்துக்கள் 🌾🌷
@SeemanOfficial
@PTTVOnlineNews
@sunnewstamil
@kalaikugan1
@nakkheeranweb
கவுண்டம்பாளையம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு கலந்தாய்வு.
கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற
தொகுதி கலந்தாய்வில்* தேசிய தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு கருத்துக்கள் கேட்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
அனைத்து உறவுகளும் தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து...
கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொடிக்கம்பமானது தேர்தல் விதிமுறையின் காரணமாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை புதுப்பித்து தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடியை ஏற்றி உறுதிமொழி ....
கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு
நவம்பர் 1 தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாக நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் விதிமுறையின் காரணமாக கழட்டி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை புதிப்பித்து அனைத்து பொறுப்பாளர்கள்...
கிணத்துகடவு தொகுதி மாவீரர்நாள் கலந்தாய்வு கூட்டம்
கிணத்துகடவு தொகுதியில் 17/11/2021 அன்று நடந்த தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் ஏற்பாடு கலந்தாய்வில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கலந்துகொண்ட உறவுகள்:
1.மதுக்கரை ஆனந்தன்
2.ம.உமா ஜெகதீஸ்
3.இராம கிருஷ்ணன்
4.அசோக் குமார்
5.சேக் அப்துல்லா
6.சக்திவேல்
7.ஜீவானந்தம்
8.கார்த்திக் ராஜா
9.சரவணன்
10.விக்னேஷ்.
கலந்தாய்வில் எடுக்கப்பட்ட...
கவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு
*கவுண்டம்பாளையம் தொகுதியின்* 24.10.2021 கலந்தாய்வானது *மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் கலந்து...
கிணத்துக்கடவு தொகுதி முத்துராமலிங்கனார் மலர்வணக்க நிகழ்வு
கடந்த 30ம் தேதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுநாளை முன்னிட்டு கோவை மேற்கு மாவட்டம் சார்பில்,கிணத்துக்கடவு தொகுதி, குறிச்சி பகுதியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்
நிகழ்வில்...
கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
