சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

26/09/2022 அன்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் 9.30 மணி வரை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வும்,...

கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில்  02.10.2022 அன்று காலை 9 மணி அளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா *பெருந்தலைவர் காமராஜர்* அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வும் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து...

கிணத்துக்கடவு தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில்,, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. 1.மதுக்கரை ஆனந்தன் 2.அசோக் குமார் 3.பூலோகம் 4.தினேஷ் எட்டிமடை 5.சபா எட்டிமடை 6.சித்திக் 7.லட்சுமணன் 8.சங்கர் (98வது பகுதி) 9. மயில்வாகனம் @SeemanOfficial  

வால்பாறை தொகுதி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

தாயக விடுதலைக்காக உடலின் கடைசி உயிர்மூச்சு நீங்கும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த *தியாக தீபம் திலீபன்* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வால்பாறை நகர பகுதியில் *தொகுதி செயலாளர் சண்முகம்* அவர்களின் தலைமையில்...

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் காமராசர் நினைவு கொடிமரத்தில் கோட்டூர் பேரூராட்சி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அண்ணன் தியாகராஜன் அவர்களின் கைகளால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தொகுதி தலைவர் சுரேந்தர், துணைதலைவர் பிரபு, துணைசெயலாளர்...

வால்பாறை தொகுதி காமராசர் மற்றும் மா. பொ. சி புகழ் வணக்க நிகழ்வு

வால்பாறை தொகுதி நா.மூ.சுங்கம் பகுதியில் தொகுதி துணைசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், துணைதலைவர் பிரபு ஆகியோர் முன்னிலையில் நமது பெருமைமிகு பாட்டன்கள் காமராசர் மற்றும் மா. போ. சி க்கு...

தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022100448 நாள்: 03.10.2022 அறிவிப்பு: கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த மரு. ஆ.பாலசுப்ரமணியம் (16310272200) அவர்கள் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022090416 நாள்: 24.09.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த அ.மேத்யூ (13436456726), மா.கார்த்திகேயன் (11554703351) மற்றும் அ.அப்துல் வாகித் (10235985974) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து,...

கிணத்துக்கடவு தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு புகழ் வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு  தொகுதி  அலுவலகத்தில் காவிரி செல்வன் *பா. விக்னேசு* அவர்கள் உயிர் தியாக நினைவுகூரப்பட்டது. புகழ் வணக்கம் 🙏🏼🙏 கலந்து கொண்ட உறவுகள். மதுக்கரை ஆனந்தன் அசோக் குமார் செல்வகுமார் பூலோகம் மயில்வாகனம் கார்த்திக் ராஜா சித்திக்  

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 51 சௌவுரிபாளையம், பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை...