கோவை மாவட்டம் – குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று கோவை மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர்கள் தலைமையில், மண்டல,மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 122 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

4.12.2022  காலை 9.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை மாவட்டச் செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதி – மாவட்ட ஆட்சியாரிடம் மனு

05.12.2022 கோவை அன்னூரில் விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள அன்னூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நடைபயணம்...

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  16.10.2022 அன்று  உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றி நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம், அக்ரகார சாமக்குளம் மற்றும் தொட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளில்  16.10.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்,  தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின்  உறவுகள் கலந்து கொண்டனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் மலர்வணக்க  நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் 02.10.2022 அன்று காலை 10 மணியளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மலர்வணக்க  நிகழ்வு நடைபெற்றது..

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் இன்று 9.10.2022 ஜலக்கன் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் அளிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு – தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100461 நாள்: 17.10.2022 அறிவிப்பு: தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - கு.தேவராஜ் - 14624750663 துணைத் தலைவர் - ஆ.அருள் சிவகுமார் - 15132003460 துணைத் தலைவர் - வெ.சென்றாயன் - 11898918370 செயலாளர் - மு.மகேந்திரன் - 11430511544 இணைச் செயலாளர் - ந.இந்தர்ராஜன் - 11430446097 துணைச் செயலாளர் - ஜெ.சூர்யா - 12154587091 பொருளாளர் - ந.கண்ணன் - 18871014790 செய்தித் தொடர்பாளர் - அ.ரஹமதுல்லா - 11480652665 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100460 நாள்: 17.10.2022 அறிவிப்பு: கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ம.ஆனந்தன் - 13261050577 துணைத் தலைவர் - க.கிரண் - 16510157123 துணைத் தலைவர் - மா.இராமகிருஷ்ணன் - 11427529357 செயலாளர் - ஆ.அசோக் குமார் - 10305359386 இணைச் செயலாளர் - உ.செல்வகுமார் - 11427032824 துணைச் செயலாளர் - சு.ஜீவானந்தம் - 12013334111 பொருளாளர் - ச.யோகநாதன் - 11422998118 செய்தித் தொடர்பாளர் - ஜெ.சதிஷ் குமார் - 18701658351 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

கிணத்துக்கடவு தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு

*தியாக தீபம் திலீபன்* அவர்கள் நினைவு நாள் கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது .. கலந்து கொண்ட உறவுகள்:: 1.மதுக்கரை ஆனந்தன் 2அசோக் குமார் 3செல்வகுமார் 4தங்கவேல் 5பிரவீன் 6மயில்வாகனம் 7கிருஷ்ணமோகன் 8சித்திக் 9.பூலோகம். @seemanofficial