கிணத்துக்கடவு

Kinathukadavu

கிணத்துகடவு தொகுதி கல்வி உதவி பணி

*செட்டிபாளையம்* பகுதியில் வசிக்கும்திரு ரமேஷ் அவர்களின் மகளுக்கு *கல்வி* * கட்டணம் கட்ட* இயலாமல் படிப்பு *தடைபடும் சூழல்* ஏற்பட்டது என்ற தகவல் நமது தொகுதி தலைவருக்கு கிடைத்தது. அதனடிப்படையில்  19/02/2021,அன்று நமது *பொறுப்பாளர்கள்*...

கிணத்துக்கடவு தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதியில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, *மயிலேரிபாளையம் ஊராட்சி* ஒன்றியத்தில், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌺🌺🌺  

கிணத்துக்கடவு தொகுதி வீரவணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதியில் நினைவேந்தலை அனுசரித்த உறவுகளின் புகைபடதொகுப்பு.    

கிணத்துக்கடவு தொகுதி மரம் நடுதல் விழா

கிணத்துக்கடவு தொகுதி மயிலேரிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அப்பகுதி உறவுகள் திரு முத்துராஜ் தலைமையில் அரச மரக்கன்றுகளை நாட்டு சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌾🌷🥰 நண்றி 8925708375  

கிணத்துக்கடவு தொகுதி வீர வணக்க நிகழ்வு

கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் முடங்கிப்போய் உள்ள நிலையிலும் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று நாங்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்று 300க்கும் மேற்பட்ட இன எழுச்சி சுவரொட்டிகளை ஒட்டி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினோம்   +918925708375  

கோவை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில்  25.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=X95YCRJCTXc ...

கிணத்துக்கடவு தொகுதி -வேளாண் சட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வழங்குதல்

மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் உள்ள தீமைகளை துண்டறிக்கைகள் மூலம் வழங்கும்  களப்பணியில் நாம் தமிழர் கட்சியின் கோவை கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர்கள்.

கிணத்துகடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

10-01-2021 ஞாயிறு கிழமை மதுக்கரை மார்கெட் பேருந்து நிலையம் அருகில் நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேற்கை முகாம் நடக்கிறது. நேரம் காலை 7.00மணி முதல் 1.00மணி வரை நடக்கிறது.

கிணத்துக்கடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நில வேம்பு நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி சார்பாக மதுக்கரை பேரூராட்சி க்கு உட்பட்ட, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், நில வேம்பு மூலிகை நீர் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறுகிறது.  

கிணத்துக்கடவு தொகுதி – தூண்டறிக்கை வழங்குதல்

மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் உள்ள தீமைகளை துண்டறிக்கைகள் மூலம் வழங்கும்  களப்பணியில்  கோவை கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர்கள்.  
Exit mobile version