கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அனைவருக்கும் வணக்கம், கிணத்துக்கடவு தொகுதி யில் முதல் முறையாக மகளிர் பாசறை கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதிரி *கார்த்திகா* தலைமையில் நடைபெற்றது. நிகழ்வு தெரிவிக்கும் முன்...
கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு
கிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சற்றேறக்குறைய 500 பனைவிதை சேகரிக்கப்பட்டது.
4 வருடங்களில் நடப்பட்ட பனைவிதை வளர்ச்சியையும் பார்வையிடப்பட்டது
களபணியாளர்கள்
தங்கவேல் ஜயா,
பிரவீன,
அருண் குமார்
தீரன் கார்த்தி
மயில்வாகணம்
90420 20200
கிணத்துக்கடவு தொகுதி புதிய கொடிக்கம்பம் மற்றும் கொடியேற்று விழா
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
கிணத்துக்கடவு தொகுதி தொண்டாமுத்தூர் ஒன்றியம் பகுதியில் முதலாவதாக பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சியில் புலி கொடி ஏற்றப்பட்டது .
நிகழ்வு முன்னிலை : *திரு.*மதுக்கரை ஆனந்தன்*,மாவட்ட தலைவர்
நிகழ்வு தலைமை :
*திரு...
கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு
கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 500 கவிதைகள் இன்று சேகரிக்கப்பட்டது..
களப்பணியாளர்கள்
ஐயா தங்கவேல்
தீரன் கார்த்திக்
பிரவீன்
அருண்.
வாழ்த்துக்கள் 🌾🌷
@SeemanOfficial
@PTTVOnlineNews
@sunnewstamil
@kalaikugan1
@nakkheeranweb
கிணத்துக்கடவு தொகுதி ஐயா மரம் தங்கசாமி அவரின் நினைவு நாள் பனை விதை விதைத்தல்
தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட *"ஐயா மரம் தங்கசாமி" அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி*
*கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி* பகுதியில் 500...
கிணத்துக்கடவு தொகுதி காவிரி செல்வன் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்
கிணத்துக்கடவு தொகுதியில் காவிரி செல்வன் விக்னேஷ் அவரின் நினைவு நாள் சுவரொட்டிகள் 100 என்ற அளவில் அச்சடிக்கப்பட்டு தம்பியின் நினைவு நாள் நினைவு கூறும் பொருட்டு ஒட்டப்பட்டது
மணி ஆனந்தன்
செய்தி தொடர்பாளர்
கிணத்துக்கடவுதொகுதி
நாம் தமிழர் கட்சி
கிணத்துக்கடவு தொகுதி ஐயா வ உ சி பிறந்தநாள் நிகழ்வு
கிணத்துக்கடவு தொகுதி 5/3/21 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிணத்துக்கடவு தொகுதியில் மூன்று புதிய இடங்களை தேர்வு செய்யப்பட்டு கொடி ஏற்றம் நடைப்பெற்றது.
கிணத்துக்கடவு தொகுதி மரம் நடு விழா
கிணத்துக்கடவு தொகுதி ,மதுக்கரை பேரூராட்சி,1 வது வார்டு,அறிவொளி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது . மேலும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
நன்றி
ம.உமா ஜெகதீஸ்
தொகுதி செயலாளர்
கிணத்துக்கடவு தொகுதி சாலை சீரமைப்பு பணி
கோவை,
கிணத்துக்கடவு தொகுதி,
அறிவொளி நகர் 1வது வார்டில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்துகொடுக்கும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
எங்களுடைய கோரிக்கையை ஏற்று 12.08.21 கழிவுநீர் வடிகாலை நாம் தமிழர் கட்சி முன்னிலையில்...
கிணத்துக்கடவு தொகுதி குப்பைகளை அகற்ற கோரி மனு வழங்குதல்
கிணத்துக்கடவு தொகுதி,,
வெள்ளலூர் பகுதியில்
அரசு அனுமதிக்காத இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ,
கோரிக்கை மனு வெள்ளலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்த களப்பணியை வெள்ளலூர் பகுதி பொறுப்பாளர்
*திரு ஜீவானந்தம்* முன்னெடுத்தார்..
உடன் சென்று மனுவை வழங்கியவர்கள்
*உமா...